உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  டாப் 20 ஏற்றுமதி சந்தைகளில் 5 நாடுகளில் மட்டுமே வளர்ச்சி

 டாப் 20 ஏற்றுமதி சந்தைகளில் 5 நாடுகளில் மட்டுமே வளர்ச்சி

கடந்த அக்டோபரில், நாட்டின் 'டாப் 20' ஏற்றுமதி சந்தைகளில் ஐந்துக்கான ஏற்றுமதி மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாக, ஜி.டி.ஆர்.ஐ., எனும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சதவீதத்தின் அடிப்படையில் அதிகபட்ச சரிவு நாடுகள் சரிவு (%) மலேசியா, கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், வங்கதேசம், நேபாளம், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் அடங்கும் மதிப்பு அளவில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கான ஏற்றுமதியே அதிகபட்சமாக சரிந்துள்ளன பிற நாடுகளுக்கான ஏற்றுமதி சரிவு  பெட்ரோலியம்  நகை  ஆயத்த ஆடை  ஸ்டீல்  அலுமினியம்  காபி துாள்  மின்னணு பொருட்கள்  மருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவு  ஆடை  தோல் பொருட்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்