நேரடி வரி வசூல் அதிகரிப்பு
வருமான வரித்துறை வெளியிட்டு உள்ள செய்திகுறி்பபில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் நேரடி வரி வசூல் , 182 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.நேரடி வரி வசூல்நிதியாண்டு தனிநபர் வரி / கம்பெனி வரி மொத்தம்2014-15 2.66 / 4.29 6 .962023-24 10.45/ 9.11 19.60 182% உயர்வு(ரூபாய் லட்சம் கோடியில்)வரி செலுத்தியோர்2014-15: 5.70 கோடி 2023-24: 10.41 கோடி இருமடங்கு உயர்வு