உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முதல் நாளிலேயே ச றுக்கிய ஐ.டி.சி., ஹோட்டல்ஸ்

முதல் நாளிலேயே ச றுக்கிய ஐ.டி.சி., ஹோட்டல்ஸ்

மும்பை:பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே, 'ஐ.டி.சி., ஹோட்டல்ஸ்' பங்குகள், கிட்டத்தட்ட ஐந்து சதவீதம் சரிவை கண்டது.பங்கு வெளியீட்டு விலை 260 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 31 சதவீத தள்ளுபடி விலையில், நேற்று தேசிய பங்குச் சந்தையில், இந்நிறுவன பங்கு ஒன்று, 180 ரூபாய்க்கு பட்டியலானது. முடிவில், 4 சதவீத சரிவுடன், ஒரு பங்கின் விலை 173.65 ரூபாயாக இருந்தது. இதே போன்று, மும்பை பங்கு சந்தையில், ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் பங்கு ஒன்றின் விலை 188 ரூபாய்க்கு பட்டியலான நிலையில், வர்த்தக நேர முடிவில், 5 சதவீத சரிவை கண்ட பங்கு ஒன்றின் விலை, 178.60 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை