மேலும் செய்திகள்
சந்தை மதிப்பீட்டில் முன்னணியில் ரிலையன்ஸ்
05-May-2025
இந்தியாவில் மியூச்சுவல் பண்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கு, ஜியோ - பிளாக்ராக் நிறுவனத்துக்கு, செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தின் போது, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்கு விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டது.ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் ஆகியவை இணைந்து, கடந்த அக்டோபரில் ஜியோ பிளாக்ராக் சொத்து மேலாண்மை நிறுவனத்தை துவங்கின. கிட்டத்தட்ட 117 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், இரு நிறுவனங்களும் 50:50 என்ற அளவில் பங்களிப்பை கொண்டுள்ளன.
05-May-2025