உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / படித்த பள்ளிக்கு ரூ.300 கோடி முன்னணி சி.இ.ஓ.,க்கள் நிதியுதவி

படித்த பள்ளிக்கு ரூ.300 கோடி முன்னணி சி.இ.ஓ.,க்கள் நிதியுதவி

புதுடில்லி:தாங்கள் படித்த பள்ளிக்கு உதவும் வகையில், ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளா, அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயண், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, பேர்பேக்ஸ் பைனான்சியல்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரேம் வத்ஸா ஆகியோர் 300 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul Narayanan
ஆக 18, 2025 14:16

அந்த பள்ளி ஏற்கனவே செல்வந்தர்களால் செல்வந்தர் வீட்டு பிள்ளைகளுக்காக நடத்தப் படுவது. அந்த தொகையை நலிவடைந்த அரசு பள்ளிகளுக்கு செலவிடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை