மேலும் செய்திகள்
மார்ச் 29 - 31 வருமான வரி அலுவலகங்கள் இயங்கும்
28-Mar-2025
புதுடில்லி:எல்.ஐ.சி., அலுவலகங்கள் இன்றும், நாளையும் வழக்கமான அலுவல் நேரப்படி திறந்திருக்கும் என்று எல்.ஐ.சி., தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பாலிசிதாரர்கள் தங்கள் பிரீமியத்தை டிபாசிட் செய்வதற்கு வசதியாக, இன்று ஞாயிற்றுக்கிழமையும், நாட்டின் பல பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறை நாளாக உள்ள நாளைய தினமான திங்கள்கிழமையும் மண்டல அலுவலகங்கள் மற்றும் அதன் பிரிவு அதிகார வரம்புக்குட்பட்ட அனைத்து எல்.ஐ.சி., அலுவலகங்களும் திறந்திருக்கும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
28-Mar-2025