உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜெர்மனி அமைச்சருடன் சந்திப்பு 

ஜெர்மனி அமைச்சருடன் சந்திப்பு 

ஜெர்மனி அமைச்சருடன் சந்திப்பு ஜெர்மனி பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டிர்க் பான்டர் தலைமையிலான குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் ராஜாவை நேற்று சந்தித்து பேசினர். தொழில் துறை செயலர் அருண்ராய் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ