ரூ.9.30 கோடி வாடகையில் டி.சி.எஸ்., வணிக பூங்கா
டி .சி.எஸ்., நிறுவனம், பெங்களூருவில் வணிக பூங்கா ஒன்றை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள 360 டிகிரி பிசினஸ் பார்க்கில், 14 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை 15 ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரிகிறது. மாத வாடகை 9.30 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.