மேலும் செய்திகள்
சிங்கப்பூர் உடன் பசுமை எரிசக்தி வழித்தடம்
17-Jan-2025
அமெரிக்காவைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான செவ்ரான் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள ரூபாய் இது. இந்த முதலீட்டைக் கொண்டு பெங்களூருவில், பொறியியல் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை அமைக்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் இரண்டாவது பெரிய கண்டுபிடிப்பு மையமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் அதே வேளையில் குறைந்த அளவிலான கார்பன் உமிழ்வில் எரிசக்தி உற்பத்தி நடைபெறும் என்றும் செவ்ரான் தெரிவித்து உள்ளது.45.50 லட்சம்
பங்குச் சந்தை விதிகளை மீறியது தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ள, பேடிஎம் மணி நிறுவனம் செபிக்கு செலுத்திய செட்டில்மென்ட் தொகை இது. செபியின் தொழில்நுட்ப கோளாறு வழிகாட்டுதல்களை மீறியதாக கூறி, பேடிஎம் மணி நிறுவனத்தின் மீது கடந்தாண்டு ஜூலையில், செபி நடவடிக்கைகளை துவங்கியது. இந்த குற்றச் சாட்டை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாத பேடிஎம் மணி நிறுவனம், செட்டில்மென்ட் செய்து கொள்வதற்காக கடந்த செப்டம்பரில் விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து நேற்று வழக்கு முடிவுக்கு வந்தது.
17-Jan-2025