உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / யு.பி.ஐ., பரிவர்த்தனை 35 சதவீதம் அதிகரிப்பு

யு.பி.ஐ., பரிவர்த்தனை 35 சதவீதம் அதிகரிப்பு

நடப்பாண்டு ஜூன் மாதம் வரையிலான முதல் பாதியில், 10,636 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக 'வேர்ல்டுலைன்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ