உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வாகன விற்பனை 2% உயர்வு ஏற்றுமதி 23% அதிகரிப்பு

வாகன விற்பனை 2% உயர்வு ஏற்றுமதி 23% அதிகரிப்பு

புதுடில்லி :மே மாத வாகன விற்பனை மற்றும் உற்பத்தி தொடர்பான அறிக்கையை, இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில், கடந்த மாத வாகன விற்பனை, 1.54 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில், 20.23 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் 20.54 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.தயாரிப்பை பொறுத்த அளவில், 5.2 சதவீதம் வளர்ச்சி பெற்று, 25.82 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

விற்பனை விபரம்

வாகன வகை மே 2024 மே 2025 வளர்ச்சிஇருசக்கர வாகனம் 16,20,084 16,55,927 2.21மூன்று சக்கர வாகனம் 55,763 53,942 3.27 (குறைவு)பயணியர் கார் 3,47,492 3,44,656 0.82 (குறைவு)மொத்தம் 20,23,339 20,54,525 1.54-- ராஜேஷ் மேனன், தலைவர், இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம்

தாக்கத்தை ஏற்படுத்தி, வாகன விற்பனையை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி