உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  2025 முதலீட்டுப் பாடங்கள்

 2025 முதலீட்டுப் பாடங்கள்

பாராட்டுக்குரிய 3 அம்சங்கள்

1. சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், பெரும்பாலானோர் எஸ்.ஐ.பி., முதலீடுகளை நிறுத்தாமல் தொடர்ந்தது 2. உலகளாவிய அரசியல் பதற்றங்கள் இருந்தபோதிலும், பல முதலீட்டாளர்கள் பொறுமையைக் கடைப்பிடித்தது 3. இளைஞர்கள் வழக்கமான முதலீட்டு பாதைகளிலிருந்து மாறி வருவது

கவலை தந்த 3 அம்சங்கள்

1.வெள்ளி விலை உயர்ந்ததைக் கண்டு, வாய்ப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்ற பயம் காரணமாக, அதிக அளவில் அதில் முதலீடு செய்தது. 2.சமூக வலைதளங்களில் சில 'ஃபின்ஃப்ளூயன்சர்கள்' பேச்சை நம்பி முதலீடுகளை மேற்கொண்டது 3.வாராந்திர எக்ஸ்பயரி தினங்களில் சிறிய முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் எடுத்து வர்த்தகம் செய்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை