உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ரூ.25,000 கோடிக்கு அதானி உரிமை பங்கு

 ரூ.25,000 கோடிக்கு அதானி உரிமை பங்கு

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான உரிமைப் பங்கு வெளியீட்டை நேற்று துவங்கியுள்ளது. திரட்டப்படும் நிதியை, விமான நிலையங்கள், தரவு மையங்கள், பசுமை ஹைட்ரஜன், சாலைகள் போன்ற அடுத்த தலைமுறை உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும், கடனை அடைக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. துவக்க நாள் : 25.11.2025 நிறைவு நாள் : 10.12.2025 திரட்டப்படும் தொகை : ரூ. 24,930.30 கோடி விலை : ஒரு பங்கு ரூ. 1,800 விகிதம் : 25 பங்குகளுக்கு 3 உரிமைப் பங்குகள் சந்தா விபரம் : விண்ணப்பிக்கும்போது ஒரு பங்குக்கு 900 ரூபாய் செலுத்த வேண்டும். மீதமுள்ள 900 ரூபாயை இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை