UPDATED : அக் 12, 2025 04:14 AM | ADDED : அக் 12, 2025 03:54 AM
இந்தியாவை பொறுத்தவரை நிதி திட்டங்கள், சேமிப்புகள் குறித்த விழிப்புணர்வு, வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், முதலீட்டை தேர்ந்தெடுப்பது, தொடர்ந்து குறைந்த அளவிலேயே நீடிக்கிறது என்று, நிதிச் சேவை நிறுவனமான 'நிர்மல் பேங்' தெரிவித்துள்ளது.தனிநபர்களுக்கு முதலீட்டில் ஒழுக்கம், அபாயங்களை கையாளுதல், வாழ்நாள்இலக்குகளை அடையும் திட்டங்கள் ஆகியவற்றை நிதி ஆலோசகர்கள் சொல்லித் தர வேண்டும்.- ராகேஷ் பண்டாரி,நிர்வாக இயக்குநர், நிர்மல் பேங்முதலீடு குறித்த விழிப்புணர்வுக்கும் முதலீடுக்குமான மிகப் பெரிய இடைவெளி63%குறைந்தது ஒரு நிதி திட்டம் பற்றியாவது அறிந்துள்ள குடும்பங்கள்6.70%மியூச்சுவல் பண்டு முதலீடுரூ.75 லட்சம் கோடிமியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துரூ.28,500 கோடிஎஸ்.ஐ.பி.,யின் பங்கு2,000 கோடிடிஜிட்டல் பேமென்ட் பரிவர்த்தனைகள்(ஒரு மாதத்தில்)