உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மகப்பேறு காப்பீடு 180% அதிகரிப்பு

மகப்பேறு காப்பீடு 180% அதிகரிப்பு

இளம் குடும்பத்தினர் ஆர்வம்முதல்முறை காப்பீடு வாங்கும் இளம் குடும்பத்தினர் 98% பேர் மகப்பேறு காப்பீடை தேர்வு செய்துள்ளனர். அதிகரித்து வரும் பிரசவ செலவுகள்கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் அதிகமான மகப்பேறு காப்பீடு பாலிசிகள், மருத்து காப்பீட்டு பிரீமியத்துடன் சேர்த்து கூடுதல் கட்டணம் செலுத்தி வாங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை