உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / என்.எப்.ஓ.,: அசராதவர்களுக்கு டாடாவின் அறிமுகம்

என்.எப்.ஓ.,: அசராதவர்களுக்கு டாடாவின் அறிமுகம்

'டா டா மியூச்சுவல் பண்டு' நிறுவனம், 'டைட்டானியம் ஸ்பெஷலைஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் பண்டு' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக ரிஸ்க் எடுக்க தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பண்டில், குறைந்தபட்ச முதலீடு 10 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குகள், கடன் பத்திரங்கள், டெரிவேட்டிவ் ஆகியவற்றில் முதலீடு செய்து, லாபத்தை பெருக்குவதே இந்த பண்டு துவங்கப் பட்டதின் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை