உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  நிறுவனங்களுக்கு லாபம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்

 நிறுவனங்களுக்கு லாபம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்

இந்திய பங்குச் சந்தையில், கடந்த 90 நாட்களில், 61 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக, 90,000 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்டியும், அதில் விண்ணப்பித்த முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என, 'டிரெண்டுலீன்' நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன. நடப்பாண்டில் முதன்மைச் சந்தை களைகட்டி வந்தாலும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிறுவனங்கள் வழங்கிய லாபம், சராசரியாக 11 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. 35 ஏற்றத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள் 26 ஐ.பி.ஓ., விலையை விட குறைந்து வர்த்தகமானவை 44 பட்டியலிடப்பட்ட முதல் நாளில் 10% குறைவான லாபத்தையே கொடுத்தவை 19 பட்டியலிடப்பட்ட முதல் நாளில் லாபமோ, ஐ.பி.ஓ., விலையைவிட குறைவாவகவோ இருந்தவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை