உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வெள்ளி விலை சரிவு இ.டி.எப்.,கள் 5% வீழ்ச்சி

வெள்ளி விலை சரிவு இ.டி.எப்.,கள் 5% வீழ்ச்சி

நேற்று எம்.சி.எக்ஸ்., சந்தையில், வெள்ளி விலை கிலோவுக்கு 9,000 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி கண்டது. கடைகளிலும் வெள்ளி விலை கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்துள்ளது. விலை (ரூ/கிலோ) நவ., 13 முடிவு | 1,76,309நவ., 16 அதிகபட்ச சரிவு | 1,69,194 (எம்.சி.எக்ஸ்., சந்தையில்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !