உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஏற்றம் தொடர வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது

 ஏற்றம் தொடர வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 25,834.30 25,934.55 25,781.15 25,875.80 நிப்டி பேங்க் 58,505.35 58,507.70 58,171.85 58,274.65 நிப்டி ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்ட நிப்டி, நாளின் இறுதியில் 180 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்துமே ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் செலக்ட்' குறியீடு, அதிகபட்சமாக 1.27% ஏற்றத்துடனும்; 'நிப்டி நெக்ஸ்ட்50' குறியீடு குறைந்தபட்சமாக 0.12% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 15 ஏற்றத்துடனும்; 2 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 2.04% ஏற்றத்துடனும்; 'நிப்டி ஐ.டி.,' குறியீடு குறைந்தபட்சமாக 0.01% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 0.49% இறக்கத்துடன் நிறைவடைந்தது. வர்த்தகம் நடந்த 3,199 பங்குகளில் 1,925 ஏற்றத்துடனும்; 1,178 இறக்கத்துடனும்; 96 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியில் நல்லதொரு ஏற்றத்திற்கு தயாராவதைப் போன்ற டெக்னிக்கல் நிலைமை உருவாகிக் கொண்டிருக்கின்றது. 25,950-க்கு மேலே வால்யூமுடன் சென்றால், இதை உறுதி செய்துகொள்ள முடியும். இது நடைபெறாத பட்சத்தில் ஓரிரு நாட்கள் குறுகிய எல்லைக்குள் (ரேஞ்சு பவுண்டு) வர்த்தகமாகலாம். ஆதரவு 25,785 25,705 25,645 தடுப்பு 25,940 26,010 26,070 நிப்டி பேங்க் ஆரம்பம் முதல் ஏற்றத்திலேயே தொடர்ந்த போதும், அவ்வப்போது நாளின் இடையே அடைந்த உச்சத்தில் இருந்து, சிறுசிறு இறக்கங்களை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 136 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்டிமென்ட் பாசிட்டிவ்வாக இருந்த போதிலும், கன்சாலிடேஷன் நடந்துகொண்டிருப்பதால், பெரிய அளவிலான இறக்கம் வராது என்று மட்டுமே கூறக்கூடிய அளவிலான சூழலே நிலவுகிறது. ஆதரவு 58,120 57,975 57,850 தடுப்பு 58,455 58,645 58,775 நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எட்டர்னல் 308.55 2.75 4,37,74,443 61.00 டாடா ஸ்டீல் 178.70 -2.34 1,90,37,263 49.88 பவர் கிரிட் கார்ப்பரேஷன் 266.85 -0.80 1,64,44,701 77.53 பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 423.40 -3.90 1,52,21,773 55.32 இன்போசிஸ் 1,550.60 20.30 1,46,35,417 74.49 நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எஸ் பேங்க் 22.69 0.06 6,28,38,364 57.18 சுஸ்லான் எனர்ஜி 58.29 0.47 5,30,42,828 38.49 என்.எம்.டி.சி., 77.00 1.21 3,87,95,708 39.36 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 81.49 0.80 2,79,20,019 62.94 அசோக் லேலண்ட் 142.22 -3.82 2,49,25,913 33.32 நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) ரெடிங்டன் 294.35 6.05 1,30,12,610 17.72 பந்தன்பேங்க் 155.95 5.01 85,35,481 39.55 ஐநாக்ஸ் விண்டு 150.50 -1.27 63,46,043 54.29 என்.பி.சி.சி., (இந்தியா) 111.99 -1.60 61,97,092 41.08 சென்ட்ரல் டிபாசிட்டரி சர்விசஸ் 1,654.00 53.10 47,18,903 44.20 நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விபரங்கள் நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை எல்.டி., புட்ஸ் லிட் 415.50 46.09 5,75,264 சி.ஜி., பவர் அண்ட் இண்டஸ்ட்ரீயல் 739.90 57.09 21,16,161 பூனாவாலா பின்கார்ப் லிட் 488.90 40.30 22,41,542 ஜியோ பைனான்சியல் சர்விசஸ் 309.90 56.32 1,20,29,642 விப்ரோ லிட் 245.39 62.57 1,31,52,546 *****


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை