உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஸ்மார்ட்டான கட்டமைப்பை உருவாக்குகிறோம்

 ஸ்மார்ட்டான கட்டமைப்பை உருவாக்குகிறோம்

செபி மிகவும் ஸ்மார்ட்டான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இது தேவையற்ற விதிமுறைகளைக் குறைத்து, நடைமுறைகளை எளிதாக்கும். சமீபத்தில், 'செபி பங்குத் தரகர்கள் ஒழுங்குமுறை - - 2026' நடைமுறையை அறிவித்துள்ளோம். குறிப்பிட்ட பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, மற்ற அமைப்புகளின் கீழ் வரும் தொழில்களிலும் பங்குத்தரகர்கள் ஈடுபட நாங்கள் அனுமதி அளித்துள்ளோம். நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 311 ஐ.பி.ஓ.,க்கள் வாயிலாக, 1.70 லட்சம் ரூபாய் முதலீடு திரட்டப்பட்டுள்ளது. - துஹின் காந்த பாண்டே தலைவர், செபி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை