மேலும் செய்திகள்
வெள்ளியில் முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா?
22-Sep-2025
ப ங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், பொதுவாக எங்கிருந்து தகவல்களை பெற்று முதலீடு செய்ய முற்படுகின்றனர் என்பதை அறிந்துகொள்ள, ஆய்வு ஒன்றை செபி மேற்கொண்டது. கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் 53,357 பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் வாயிலாக தெரிய வந்த விபரங்கள்: நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் : 59% நிதி இன்புளூயன்ஸர்கள் : 56% ஆன்லைன் முதலீட்டு அமைப்புகள் : 34% செய்திகள், வலைப்பதிவுகள் : 28% நிதி வல்லுநர்கள் : 25%
22-Sep-2025