மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
நாட்டின் சரக்கு ஏற்றுமதி 7% உயர்வு
16-Sep-2025
கடந்த வியாழன்று சந்தை கடுமையான இறக்கத்தை சந்தித்த நிலையில், நேற்று சிறிது ஏற்றத்தை கண்டு ஆறுதல் வழங்கி உள்ளது நேற்று பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி., பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததை அடுத்து சந்தை சற்று நிமிர்ந்தது பி.எஸ்.இ., மிட்கேப் குறியீடு 0.81 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.80 சதவீதமும் உயர்வைக் கண்டன சந்தையின் ஏற்ற இறக்கத்தை குறிக்கும் இந்திய வி.ஐ.எக்ஸ்., குறியீடு 52 வாரத்தில் இல்லாத வகையில், 18.50 சதவீதமாக உயர்வைக் கண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது தங்கம், வெள்ளி, தாமிரம் ஜிங்க் உள்ளிட்ட உலோக பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை அதிகளவில் வெளியே எடுப்பது மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் சந்தையில் தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருக்கின்றன அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வியாழன்று மட்டும் கிட்டத்தட்ட 6,995 கோடி ரூபாய் முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர் உலக கச்சா எண்ணெய் சந்தையில் நேற்று ஒரு பேரலின் விலை 0.41 சதவீதம் உயர்ந்து, 84.22 டாலராக அதிகரித்திருந்தது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து, 83.49 ரூபாயாக இருந்தது.
முந்தைய முடிவு :21,957.50நேற்றைய முடிவு: 22,055.20மாற்றம்: 97.70 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு: 72,404.17நேற்றைய முடிவு: 72,664.47மாற்றம்: 260.30 ஏற்றம் பச்சை
பி.பி.சி.எல்., என்.டி.பி.சி., பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஹீரோ மோட்டோகார்ப் ஜெ.எஸ்.டபுள்யு., ஸ்டீல்
டி.சி.எஸ்., சிப்லா எல்.டி.ஐ., மைண்டுட்ரீ இன்போசிஸ் கோட்டக் மஹிந்திரா
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை :56% இறக்கம் கண்டவை : 40%மாற்றம் காணாதவை:4%
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025
16-Sep-2025