உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  பதிவு செய்யாத நிறுவனங்களில் 12.85 கோடி தொழிலாளர்கள்

 பதிவு செய்யாத நிறுவனங்களில் 12.85 கோடி தொழிலாளர்கள்

பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் ஊழியர் எண்ணிக்கை கடந்த ஜூலை முதல் செப்., வரையிலான காலகட்டத்தில் 12,85,95,600 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 12,85,72,500 ஆக இருந்தது. மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம், வேளாண்மை தவிர்த்த துறைகளில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் கடந்த ஜூலை- - செப்., கால கட்டத்துக்கான புள்ளிவிபரங்களை வெளியிட்டதில் இது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ