மேலும் செய்திகள்
பங்குசந்தைஒரு பார்வை
01-Sep-2025
பங்கு சந்தை ஒரு பார்வை
15-Sep-2025
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்கு முகத்துடன் முடிந்தது. தொடர்ந்து ஆறாவது நாளாக இறங்கு முகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 733 புள்ளிகள் குறைந்து, 80,426 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 236 புள்ளிகள் குறைந்து, 24,655 புள்ளியாக இருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய மருந்துகள் மீது வரி விதித்தது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐ.டி,, மற்றும் மருந்தக நிறுவன பங்குகள் இறங்கு முகம் கண்டன. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர். ஏறுமுகம் கண்ட பங்குகள் 1. லார்சன் - 3,731.10 (2.38) 2. டாடா மோட்டார்ஸ் - 673.00 (1.32) 3. ஐ.டி.சி..,- 405.05 (1.21) இறங்குமுகம் கண்ட பங்குகள் 1.எம் & எம்.,- 3,397.15 (3.70) 2. இடர்னல்- 321.05 (3.39) 3. டாடா ஸ்டீல்- 167.45 (2.81)
01-Sep-2025
15-Sep-2025