உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்குகளை திரும்ப பெறுகிறது சைடஸ்

பங்குகளை திரும்ப பெறுகிறது சைடஸ்

புதுடில்லி:மருந்து நிறுவனமான 'சைடஸ் லைப் சயின்சஸ்', நாளை துவங்கி, வரும் மார்ச் 6ம் தேதி வரை, பங்குகளை திருப்பி வாங்கிக்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளது. முக்கிய அம்சங்கள்: பங்குகள் 28 பிப்., முதல் 6 மார்ச் வரை வாங்கப்படும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் திரும்ப பெறப்படுகிறது பங்கு ஒன்றின் விலை 1,005 ரூபாயாக நிர்ணயம் நேற்றைய வர்த்தகத்தில் பங்கின் விலை 946 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ