உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய பங்கு வெளியீடு: ஜோதி சி.என்.சி. ஆட்டோமேஷன்

புதிய பங்கு வெளியீடு: ஜோதி சி.என்.சி. ஆட்டோமேஷன்

குஜராத்தை சேர்ந்த இந்நிறுவனம், கடந்த 1991ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனம், சி.என்.சி., எனப்படும் 'கம்ப்யூட்டர் நியூமரிக்கல் கன்ட்ரோல்' இயந்திரங்களின் முன்னணி தயாரிப்பாளராக உள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படவுள்ள நிதி, நிறுவனத்தின் கடனை திருப்பிச் செலுத்தவும்; நடைமுறை மூலதன தேவைகளுக்கும்; மற்ற பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் பங்கு வெளியீட்டின் வாயிலாக பி.எஸ்.இ., என்.எஸ்.இ., சந்தைகளில் நிதி திரட்டவுள்ள முதல் நிறுவனமாகிறது, 'ஜோதி சி.என்.சி., ஆட்டோமேஷன்'.

நிதி நிலவரம்:

கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 953 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 15 கோடி ரூபாய்.துவங்கும் நாள் : 09.01.2024முடியும் நாள் : 11.01.2024பட்டியலிடும் நாள் : 16.01.2024பங்கின் முகமதிப்பு : ரூ. 2.00 மொத்த பங்கு விற்பனை : ரூ. 1000 கோடிபுதிய பங்கு விற்பனை : ரூ. 1000 கோடிபட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., என்.எஸ்.இ.,

ஜோதி சி.என்.சி., ஆட்டோமேஷன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை