உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சவுதி பேஷன் டெக்ஸ் கண்காட்சி சீன ஆர்டர்களை கைப்பற்ற வாய்ப்பு

சவுதி பேஷன் டெக்ஸ் கண்காட்சி சீன ஆர்டர்களை கைப்பற்ற வாய்ப்பு

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 'டாப் - 10' நாடுகள் வரிசையில் இருக்கும் சவுதி அரேபியாவில், 'சவுதி பேஷன் டெக்ஸ்' சர்வதேச கண்காட்சி நடைபெற உள்ளது.செப்டம்பர் 25 - 28 நான்கு நாட்கள் நடைபெறுகிறது மத்திய அரசின் மானிய உதவி மற்றும் சிறப்பு மானிய சலுகைகளுடன் பங்கேற்கலாம்ஏற்றுமதியாளர்கள் ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.சந்தை நிலவரம்₹34,816 கோடிகடந்த ஆண்டு சவுதி அரேபியாவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி₹4,679 கோடிசவுதி அரேபியாவுக்கு இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி48.60% பங்களிப்புடன் சீனா முதலிடத்தில் உள்ளது.13.4% பங்களிப்புடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதுஇந்தியாவின் இலக்குஇழந்த ஆர்டர்களை மீட்டெடுப்பது.தற்போது சீனாவுக்கு செல்லும் ஆர்டர்களை கைப்பற்றுவது.ஏற்றுமதி நிலவரம்கடந்த 2020 முதல் சவுதி அரேபியாவுக்கான ஏற்றுமதி அதிகரித்து வருகிறது2023-ல் மட்டும் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டதுதற்போது வளர்ச்சிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.மத்திய அரசின் மானிய உதவியுடன் கண்காட்சியில் பங்கேற்று, இந்திய ஏற்றுமதியாளர்கள் புதிய வர்த்தகத்தை கைப்பற்றலாம்.- ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை