உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை அதிகரிப்பு

டில்லி குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி: கடந்த 7-ம் தேதி டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 11 ‌பேர் பலியாயினர். 70க்கும் ‌மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ