மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 16
புதுடில்லி: நீதிபதிகள் நியமனங்களை தேசிய நீதித்துறை கமிஷன் மூலம் செயல்படுத்த வேண்டும் என ராஜ்யசபா எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மேற்குவங்க ஐகோர்ட் நீதிபதி சவுமித்திர சென்னிற்கு எதிராக ராஜ்யசபாவில் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அவர், தற்போதுள்ள நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் தற்போதைய நிலையை மாற்றி தேசிய நீதித்துறை கமிஷன் மூலமாக நீதிபதிகள் நியமனம் நடைபெற வேண்டும் என்று கோரினார்.
3 hour(s) ago | 3
4 hour(s) ago | 16