உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி சவுமித்ரா சென் ராஜினாமா

நீதிபதி சவுமித்ரா சென் ராஜினாமா

புதுடில்லி: முறைகேடு புகார்களில் சிக்கிய கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென் தனது பதவியை ராஜினாமா செய்தார். கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென் மீது முறைகேடு புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் மீது ராஜ்யசபாவில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை