வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இவர் முன்னாள் அமர்வதால் அப்படியே அறுத்து தள்ளி விட்டு தான் அடுத்த வேலை பார்ப்பவர்கள்
இப்படி இழிவாக பேச. பேச உயர்வுதான். இருக்கை ஒதுக்குவதில், இராணுவத்திலும் அரசியல் நுழைந்துவிட்டது போல் தெரிகிறது.
வேண்டும் என்று நான் பின் வரிசையில் உக்கார்ந்து கொள்கிரேன் என்று குழந்தை போல் அடம்பிடித்து பின் வரிசையில் உட்கார்ந்து விட்டு. இப்போது பாஜக என்னை பின் வரிசையில் உட்கார வைத்து விட்டது என்று நாடகம் ஆடும் நபரை என்ன வென்று சொல்லுவது.
தண்டனை பெற்ற.... ஜாமீனில் வெளியே இருக்கும் ஆளுக்கு.... இருக்க ஆசனம் கொடுத்ததே பெரிய விஷயம்.
முன்ன ஒக்காந்து என்ன பின்ன ஒக்காந்து என்ன தூங்க போற
கிரிமினல் குற்றத்துக்காக ஜாமீனிலிருப்பவர்களுக்கு இடமே கொடுத்திருக்கக்கூடாது.
People commenting here are completely biased and doesn't know what is ethical in politics that too once party becomes elected as ruling and opposition. Nobody in politics are here for servicing the people of the country but to make money more than what they have spent and unfortunately we the common people have become a catalyst for the elected members. I know that my comments will be easily taken away but ultimately we will pay price for this.
can you tell us what steps taken by opposition leader till date for the welfare of the country other.
.உள்ளேயே விட்டிருக்க கூடாது.ஏதோ இரண்டாம் வரிசேயிலாவது உட்காரவைத்தனரே. சந்தோஷப்படுங்கள்
இவர்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்து விட்டனர் என்று முதல்வரிசையில் இடம் கேட்கின்றனர் , பெண்களை வேலைக்காக விபசாரம் செய்யும் பெண்கள் என்று இழிவு படுத்தியவனின் தந்தையை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அங்கே உட்கார வைத்துள்ளனர்
then how nirmala and Shah got chars in first row? rahul equal to them in ministerial ramk
because nirmala and shah far better than Rahul..... simple...... respect goes with character
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago