உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுயேட்சை எம்.பி. பதவியேற்க என்.ஐ., ஏ. கோர்ட் அனுமதி

சுயேட்சை எம்.பி. பதவியேற்க என்.ஐ., ஏ. கோர்ட் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திகார் சிறையில் இருந்து கொண்டு லோக்சபா சுயேட்சை எம்.பி.யாக வெற்றி பெற்ற ரஷீத் , நாளை எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ.,அனுமதி வழங்கியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ரஷீத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை தோற்றடித்தார்.ரஷீத் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய குற்றத்திற்காக 2019-ம் கைது செய்ப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.நடந்த லோக்சபா தேர்தலில் சிறையிலிருந்து கொண்டே பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தான் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ, கோர்ட்டில் ரஷீத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிரண் குப்தா அனுமதி வழங்கினார். இதையடுத்து என்.ஐ.ஏ., போலீஸ் பாதுகாப்புடன் நாளை (ஜூலை02) பாராளுமன்றத்தில் எம்.பி.,யாக பதவியேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nanda Kumar
ஜூலை 01, 2024 22:57

what is this inappropriate law.? He is a convict, with the proof, that too under NIA already arrested, now in jail for a kind of aiding terrorism. Why did the election commission allow him first of all, to contest the MP election? Naturally all Muslims would have voted for him. In their eyes, he is a savior. A kind of loose democracy in India? Too much, simply tooooo much freedom in India... A kind of too many loopholes in our judicial system to allow him?


ديفيد رافائيل
ஜூலை 01, 2024 22:10

Court case இருக்கும் போது தேர்தலில் போட்டியிட முடியாதுன்னு கேள்விப்பட்டேன் அப்ப இது பொய்யா


தலையாட்டி பொம்மை, from இந்தி யா
ஜூலை 01, 2024 22:08

யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் திருத்தப்பட வேண்டும். பாரத் மாதா கி ஜே....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ