உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை :

கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை :

பெங்களூரு: கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் இரு பிரிவினரிடையே மோதல் வன்முறையாக வெடித்தது. அங்கு பதற்றம் காணப்படுகிறது.கர்நாடகாவில் மாண்டியாவில் விநாயக சதூர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நாகமங்கலம் என்ற இடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது பத்ரிகொப்பாலு என்ற கிராமத்தில், மசூதி அருகே வந்த போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இரு தரப்பும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். பலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கடைகள் , வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியுள்ளது. மாண்டியா மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

subramanian
செப் 12, 2024 13:11

தேச விரோத காங்கிரஸ்.


பேசும் தமிழன்
செப் 12, 2024 08:41

கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்....வழியில் உள்ள மசூதி அருகே வரக்கூடாது என்றால் எப்படி.... இதே போல இந்துக்களும் எங்கள் கோவில் வழியாக வரக்கூடாது என்று கூற ஆரம்பித்தாள்...அவர்களால் வீட்டை விட்டே வெளியே வர முடியாத நிலை ஏற்படும்.... வீதி தோறும் இந்து கோவில்கள் உள்ளன !!!


Dharmavaan
செப் 12, 2024 08:39

ஹிந்துக்களுக்கு எதிரான துரோகிகள்பரம எதிரிகள் காந்தி, நேருவின் துரோகம் பிரிவினைக்கு பின்னும் இங்கு தங்கவிட்டு தனி சலுகைகள் கொடுத்தது .கேவலம்


நிக்கோல்தாம்சன்
செப் 12, 2024 07:35

பாலைவனத்தினர் நேற்று நடந்து கொண்டதை நானும் வீடியோ பார்க்க நேர்ந்தது , இலவசமாக எல்லாம் கிடைத்தால் அவர்கள் இலவசமாக கொடுப்பது இது தான்


Kumar Kumzi
செப் 12, 2024 06:09

மூர்க்க காட்டுமிராண்டிகளை இந்தியாவிலிருந்து துரத்தியடிக்கனும் தேசத்துரோகி கொங்கிரஸ்க்கு ஓட்டு போட்டுட்டு இப்பிடி அடி வாங்குறீங்களே கொங்கிரஸ் இந்த நாட்டின் சாபக்கேடு


Duruvesan
செப் 12, 2024 04:19

ஹிந்துக்கள் அர்ரெஸ்ட் செய்ய படுவர்,


SUBBU,MADURAI
செப் 12, 2024 04:15

Karnataka: Muslims pelt stones, ruckus, police gets injured and finally no action is taken Gujarat: Muslims pelt stones, ruckus, police give stick treatment, arrest the jokers and control the situation within an hour. That's the difference between Congress ruled state and BJP ruled state.


Sathyanarayanan Sathyasekaren
செப் 12, 2024 02:59

தீபாவளி அன்று விரதத்துடன் பூஜைகள் செய்துகொண்டிருத்தன அப்பாவி ஹிந்துக்களை அநியாயமாக படுகொலை செய்த திப்பு சுல்தானை வீரன் என்று கொண்டாடும் கான் காங்கிரஸ்க்கு மதம் 1000 கொடுப்பான் என்றவுடன் வரலாற்றை மறந்து கான் ஸ்கேம் காங்கிரஸ்க்கு வோட்டை போட்ட அறிவாளி ஹிந்துக்கள் இப்போதாவது திருந்துவார்களா? ஜாதிவெறியால் முஸ்லீம் கான் காங்கிரஸ்க்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறவைத்த லிங்காயத்து ஸ்வாமிஜிக்கள் இப்போதாவது திருந்துவார்களா?


A Viswanathan
செப் 12, 2024 08:55

இந்துக்கள் அதிகம் உள்ள தேசத்தில் அவர்களுடைய மத சம்பந்தமாக ஒரு ஊர்வலம் கூட நடத்த முடியவில்லை என்றால் அதற்கு ஆளும் அரச தான் பொறுப்பு. தடுத்தவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை