வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மத்திய அமைச்சர் தனிப்பட்ட முறையில் எந்த வரியையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. அனைத்து மாநில மந்திரிகளும் சொல்வதை வைத்தே வரி நிர்ணயிக்கப்படுகிறது. அவர் பெட்ரோல் மற்றும் டீசலை GST யில் கொண்டுவர முயலுகிறார். ஆனால் மாநில மந்திரிகள் தடுப்பதால் அது அவரால் செய்ய முடியவில்லையே.
செய்தியை நன்றாகப் படியுங்கள், ரயில் பயணக் கட்டணத்துக்கான ஜி எஸ் டி வரி நீக்கப் படவில்லை! என்ன ஒரு தந்திரம்!
உணவு பொருட்கள், அரிசி சிறு தானியங்களுக்கு கிஸ்தி விலக்கு தரமட்டாராம் அரசின் வெட்டி செலவுகளை குறைக்க யோசனை சொல்லமாட்டாராம். தொழிலாளர் மினிமம் பென்ஷன் 1000 தர சொல்லமாட்டாராம் பால் கெனுக்கு வரி போடுவாராம்
கணவன் மனைவிக்குள் அபிப்ராய பேதம் இருந்து அது வெளியில் தெரியவந்தால் அல்லது மாற்று கட்சியிலிருந்தால் 24% ஜிஎஸ்டி போடலாம். வருமான வரியுடன் கட்டி விடலாம்.
தமிழ் நாட்டின் மானத்தை இந்த கருத்து ஞானசூன்யங்கள் மலை ஏற்றி கொண்டிருக்கின்றன. GST வரி விதிப்பு என்பது அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் மத்திய நிதி அமைச்சரும் கூடிய முடிவெடுப்பது. ஏதோ மத்திய அரசு மட்டும் முடிவெடுத்து வரி விதித்தது போல இங்கு தொடற்சியாக பொய் பிரச்சாரம் செய்ய வேண்டியது. இங்கிருந்து போன தமிழ் நாட்டு நிதி மந்திரி கூட்டத்தின்போது MPக்களுடன் காண்டீனில் உட்கார்ந்திருந்தாரா? தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்தால் கட்சி வேறுபாடின்றி பொய் கருத்து பிரச்சாரம் செய்யாதீர்கள். மத்திய நிதி அமைச்சர்தான் பெட்ரோல் டீசல் குறைந்த GST விதிப்பில் கொண்டு வந்தால் அவைகளின் விலை குறையும் என்று தொடர்ந்து கூவுகிராரே. உச்ச அளவு மாநில VAT வரி விதிப்பிலிருந்து அவைகளை விடுவிக்க தமிழ் நாட்டிற்கு மனமில்லை. ஆட்டு மந்தைகள்!!!
200 ஆளுங்க அப்படித்தானே எழுதுவாங்க? தின்ன உப்புக்கு விசுவாசம்.
நிதி அமைச்சருக்கு எது முக்கியம் என்பது தெரியவில்லை ? பால் கானுக்கு வரி ஏன் ? அதுவும் 12%, எல்லோரும் உபயோகிப்பது, முக்கியமாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவது தெரியவில்லையா ? ஒரு பெண்ணாக இருந்து கொண்டு கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் செயல்படுவது எந்த அமைச்சரும் செய்யாத சாதனை தான், அவார்டு கிடைக்கட்டும்.
ஏதோ நிர்மலா மட்டும் செய்கிறார் என சொல்கிறீர்கள் ஆனால் எல்லா மாநில நிதி அமைச்சர்களும் ஆமாம் சாமி போடுகின்றனர். என் நம்ப தங்கம் கூட இவர்களை விட்டுவிட்டு அவர்களை குறை சொல்வது மட்டும். விட்டு விடுங்கள். யாராக இருந்தாலும் சரி இதைத்தான் செய்ய முடியும். ஏன் பெட்ரோல் டீசலை GST க்குள் கொண்டு வர முடியவில்ல மாநில அரசுகள் எதிர்ப்பு காட்டுகிறது. வருமானம் குறைந்துவிடும் பெட்ரோல் 100 ரூபாய் என்றால் கலால்வரி, இத்யாதிகள் 45 சென்று விடுகிறது. அப்ப 55 க்கு தான விற்க வேண்டும்
குலேபகாவலி படத்து பாட்டை ஒருதரம் கேட்டுடுங்க. இன்னும் எங்கெல்லாம் வரி போடலாம்னு ஐடியா கிடைக்கும். அப்படியே தமிழ் நாட்டுல வயித்து வலியால அம்பது அறுபது பேரு செத்து போயிட்டாங்களாம். அதுனால வயித்துவலிக்கும் வரி போடலாம்.
ஏன் இனிமேல் பிள்ளையோ பொண்ணோ பெற்றால் அந்த பெற்றோர்கள் இருவருக்குமே வாரிசுவரி வாரிசுவரி விதிக்கலாமே எப்படி எங்கள் யோஜனை இதனால் ஜனத்தொகையும் குறையும் ஜிஎஸ்டி வரியும் வசூலித்தாற்போலாகும்
இன்னும் நல்லா தேடி பாருங்க. ஏதாவது விடுபட்டுற போகுது
போட்டுத் தாளிச்சுடுங்கோ ...... நடுத்தர வகுப்பினரை படுகுழியில் தள்ளிடுங்கோ .....
ஏலே நடேசா இதை நீ அமெரிக்காவில் இருந்து கருத்து போடுவதுதான் விசித்திரம்......வேலையை பாரு
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago