உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அபுதாபியில் முக்கிய சாலைக்கு இந்திய டாக்டர் பெயர்

அபுதாபியில் முக்கிய சாலைக்கு இந்திய டாக்டர் பெயர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுதாபி: யு.ஏ.இ., நாட்டின் முக்கிய சாலைக்கு 84 வயது இந்திய டாக்டர் ஜார்ஜ் மேத்யூ என்பவரின் பெயரிட்டு கவுரப்படுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.கேரளாவைச்சேர்ந்த மருத்துவரான ஜார்ஜ் மேத்யூ84, கடந்த 1972 ம் ஆண்டு முதல் அந்நாட்டின் மண்டல மருத்துவ இயக்குனர் ,2001 ல் சுகாதார ஆணையத்தின் ஆலோசகர் என பல முக்கிய பதவிகளை வகித்தார். சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் இவரது சேவையை பாராட்டி, கவுரவிக்கும் விதமாக யு.ஏ.இ., நாட்டின் அபுதாபியில் உள்ள ஷேக் ஷக்பூத் மெடிக்கல் நகர் அருகே உள்ள முக்கிய சாலைக்கு ஜார்ஜ் மேத்யூ என பெயரிட்டுள்ளது. இதற்கு அபுதாபி நகராட்சி நிர்வாகம், சாலை போக்குவரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAJ
ஜூலை 12, 2024 20:53

நன்றி அமீரகம்.


Easwar Kamal
ஜூலை 12, 2024 20:43

இந்த மலையாளிகள் இந்தியாவுக்கு உண்மையா இருந்தானுங்கன தெரியாது ? அனல் அமீரகத்துக்கு ரொம்ப உண்மையா இருந்து இருக்கானுவ.


Barakat Ali
ஜூலை 12, 2024 21:51

.சோறு கண்ட இடம் சொர்க்கம் ......


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி