உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்.கில் இணைந்தார் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,

காங்.கில் இணைந்தார் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான ராஜேந்திர பால் கவுதம் இன்று அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சீமாபுரி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ராஜேந்திர பால் கவுதம், இதற்கு முன் அமைச்சராகவும் இருந்தார்.இந்நிலையில் இன்று அக்கட்சியிலிருந்து விலகினார். டில்லியில் காங்., தலைமையகம் சென்று பொதுச்செயலர் கே.சி. வேணுகோபாலை சந்தித்து அவரது முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kumar Kumzi
செப் 07, 2024 11:43

தோக்கப்போற தேசத்துரோகிகளிடம் சங்கமமா ஹாஹாஹா பாவம்டா மக்கள்


Nandakumar Naidu.
செப் 07, 2024 00:21

ஒரு சிறிய சாக்கடையில் இருந்து எழுந்து பெரிய சாக்கடையில் விழுந்தார். இரண்டுமே தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத தீய சக்திகள் தான். மக்கள் தான் திருந்த வேண்டும்.


nagendhiran
செப் 06, 2024 23:26

இரண்டும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான்?


Krish_SI
செப் 06, 2024 21:15

இரண்டுக்கும் என வித்தியாசம் ஆம் ஆத்மி = காங்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை