வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்போ ஜாஃபர் சாதிக்குடன் வணிகக் கூட்டணி வைத்திருந்த ...
குற்றவாளிகளுக்கு ஆஜராகி வாய்தா வாங்கிக் குடுக்கும் வக்கீல்கள்? குற்றவாளிகளுக்கு நெஞ்சுவலி வந்து அட்மிட் ஆகும் ஆஸ்பத்திரிகள், டாக்டர்கள்? சொல்லுங்க எசமான்
உதாரணமாக குற்றவாளி கொலை செய்யறதுக்கு முன்னாடி டீ குடிச்சால், அந்த டீக்கடைக் காரர் குற்றவாளியே. நியூ சம்ஹிதா இப்பிடித்தான் சொல்லுது போலிருக்கு.
குற்றங்கள் ஏன் நடக்கிறது அதை வருமுன் தடுப்பது எப்படி என்று யோசிக்காமல் ஆராய்ச்சி செய்யாமல் இருக்கும் நீதிமன்றங்கள் குற்றவாளிகள் தான்
குற்றவாளிக்கு உடந்தையாக உள்ள நபர் குற்றவாளி. உண்மை. சமூக நீதி. குற்றவாளிக்கு உடந்தையாக அருகில் வசிக்கும் அமைதி காக்கும் சமூக மக்களும் குற்றவாளியாக பல சமூகத்தில் கருதப்படுகிறது. இதனை தான் குற்ற பரம்பரை என்று இந்து மதத்தில் ஏற்படுத்திய காங்கிரஸ், பிரிட்டிஷ், சிறுபான்மை மதத்தில் அதிகம் இருந்தும் உண்மைகளை மறைத்து விட்டது. குற்றம் குறைய, உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து, செயல் படுத்த வேண்டிய தீர்ப்பு.
சட்டத்தின் படி குற்றம் செய்ய உடந்தையா இருப்பவர்களும் குற்றவாளிகள் தான் என்பது எல்லா சாமானிய மக்களுக்கும் தெரியும். ஆனால் சட்டம் படித்த நீதிபதிகளுக்கு இப்போது தான் தெரியும் என்பது தான் வினோதம்
ரொம்ப நல்ல தீர்ப்பு. வருங்காலத்தில் வரப் போகும் குற்றங்களை தடுக்கின்றத் தீர்ப்பு. குற்றங்களை செய்துவிட்டு ஏன் குற்றவாளிகளாக அலையவேண்டும்?
மேலும் செய்திகள்
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
1 minute ago
இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி
1 minutes ago
புதுமையான தோசை திருவிழா
21 minutes ago
தட்டாஞ்சாவடியில் காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தீர்மானம்
22 minutes ago
உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
22 minutes ago
கொலை மிரட்டல் : ஒருவர் கைது
22 minutes ago
வி.மணவெளி சாலையில் ரூ.42 லட்சத்தில் வாய்க்கால்
23 minutes ago
தொடர் போராட்டம் நடத்த அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு
23 minutes ago
கோவிலில் நகைகள் திருட்டு
24 minutes ago
சனீஸ்வரர் கோவிலில் சுமங்கலி பூஜை
24 minutes ago