உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை 

தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை 

கோலார் : லோக்சபா தேர்தலின் விதிகளை யாரேனும் மீறுவது குறித்து தெரிந்தால் உடனடியாக புகார் செய்ய, தொலைபேசி எண்களை, கோலார் மாவட்ட தேர்தல் அதிகாரி அக்ரம் பாஷா வெளியிட்டுள்ளார்.“லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வழிபாட்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால், சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அவர் கூறியுள்ளார்.புகார் செய்ய வேண்டிய எண்கள்:கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் - 08152- 243507கோலார் தாசில்தார் - 08152 -222056மாலுார் தாசில்தார் - 08151- 232699பங்கார்பேட்டை தாசில்தார் - 08153- 255263முல்பாகல் தாசில்தார் - 08159- 242049சீனிவாசப்பூர் தாசில்தார் - 08157- 246222தங்கவயல் தாசில்தார் - 08971- 834616


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை