உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றப்பின் மத்திய அமைச்சரவை முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் பிரதமர் அலுவலக இல்லத்தில் இன்று (ஜூன்10) நடந்தது. இதில் 71 அமைச்சர்களும் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.ஏற்கனவே 4.12 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 கோடி வீடுகள் நகர் மற்றும் ஊரமைப்பு பகுதிகளில் கட்டப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GMM
ஜூன் 10, 2024 20:51

வீடு கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு. வீட்டிற்கு தேவையான தண்ணீர், கழிவு நீர் இணைப்பு வசதி உள்ள பகுதியில் வீடு கட்டுவது பயன் தரும். பல லே அவுட் பல ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர். கழிவு நீர் அகற்றி குடியிருந்து வருகின்றனர். இதில் சங்கம் பெறும் தொகை வசூலிக்கும். உள்ளாட்சி வரி விதிப்பு தனி. உள்ளாட்சி அமைப்புகள் வீட்டின் குப்பையை தினமும் அகற்றும்.


Kundalakesi
ஜூன் 10, 2024 20:43

Please check pm housing funds terms and conditions before buying plot


A1Suresh
ஜூன் 10, 2024 19:14

வீடு கட்டிய பிறகு தத்தமது ஸ்டிக்கர் மட்டும் போட்டோ ஒட்டிவிட்டு ஐந்தாண்டுகள் கழித்து மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று புள்ளி வைத்த கூட்டணி கப்ஸா விடும்


Jai
ஜூன் 10, 2024 18:44

இந்த மோடி வீடு கட்டும் திட்டத்தில் அரசியல் பார்க்காமல் வீடு இல்லாத தமிழ்நாட்டு மக்களுக்கு வீடு கட்ட உதவ வேண்டும். மத்திய அரசின் நேரடி திட்டத்தில் வரும்படி எதிர்பார்க்காமல் மத்திய அரசு கொடுப்பதை மாநில ஆளும் கட்சி தடுக்காமல் இருக்க வேண்டும்.


Ravichandran S
ஜூன் 10, 2024 20:02

ஸ்டிக்கர் போட்டுக்கலாமா கலைஞர் பெயரில்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை