உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார், ராஜஸ்தான் பா.ஜ., மாநில தலைவர்கள் நியமனம்

பீஹார், ராஜஸ்தான் பா.ஜ., மாநில தலைவர்கள் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய பா.ஜ., தலைவர்களை நியமிக்கப்பட்டனர்.இது தொடர்பாக பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய தலைவர் ஜே.பி., நட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பீஹார் மாநில பா.ஜ., தலைவராக இருந்த சாம்ராட் சவுத்ரி விடுவிக்கப்பட்டு, திலிப் ஜெய்ஸ்வால் புதிய மாநில தலைவராகவும், ராஜஸ்தான் மாநில தலைவராக இருந்த சி.பி.ஜோஷி விடுவிக்கப்பட்டு, மதன் ரத்தோர் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டனர். மேலும் தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு கட்சி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூலை 26, 2024 05:33

லண்டனில் அண்ணாமலை படிப்பதால் போட்டிக்கு தீம்க்காவும் லண்டன் கிளைக்கு தலைவரை நியமித்தாலும் நியமிக்கலாம்.


Narayanan Muthu
ஜூலை 26, 2024 07:18

தீம்கா ஒன்னும் நிர்மலாசீதாராமன் இல்லை பட்ஜெட்டில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தது போல் அவர்களும் காப்பி அடிக்க


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி