உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய பா.ஜ., அரசு கவிழும் கார்கே கணிப்பு

மத்திய பா.ஜ., அரசு கவிழும் கார்கே கணிப்பு

பெங்களூரு: ''மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, எப்போது வேண்டுமானாலும் கவிழும்,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்,பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தவறான வழியில் அமைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். மோடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை.தன் கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக் கொள்ள, பா.ஜ., போராடுகிறது. மோடி பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த, மக்கள் உத்தரவிடவில்லை. எனவே இந்த அரசு அதிக நாட்கள் நீடிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian Ramajayam
ஜூன் 17, 2024 22:27

If September comes can Oct be far behind.If for any betrayals BJP govt falls,INDIE is not in a position to take reins of govt.Intra/inter party rivalry in the alliance will break the alliance itself.Mid-term elections will be result and BJP will be back to power with its own majority.


s chandrasekar
ஜூன் 17, 2024 06:24

Arivalaya visuvasi. One among the Rs.200 ups.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை