உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறுதி கட்டத்தில் மத்திய பட்ஜெட்!

இறுதி கட்டத்தில் மத்திய பட்ஜெட்!

மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி இறுதிக் கட்டத்தை எட்டியதை தொடர்ந்து, பட்ஜெட் தயாரிக்கும் அலுவலர்களுக்கு அல்வா செய்து வழங்கும் நிகழ்ச்சி இன்று நிதியமைச்சகத்தில் நடந்தது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ashanmugam
ஜூலை 18, 2024 16:38

இவர்கள் சாப்பிடுவது இனிப்பு அல்வா. இந்திய மக்களுக்கு பட்ஜெட்டில் வழங்கப்போவது "பாகற்காய்" அல்வா. வருடந்தோறும் சுட சுட சொட்ட சொட்ட நெயில் செய்த அல்வாவை நிதி அமைச்சகம் ஊழியர்கள் மன நிறைவுடன் சாப்பிட்டு, பிறகு இந்தியமக்களுக்கு சுட சுட "ஆமணக்கு எண்ணெய்யில் செய்த பாகற்காய் அல்வாவை வரும் 24ம் தேதி இந்திய மக்களுக்கு பட்ஜெட்டில் வழங்கப்போகிறார்கள்..


Ramasami Nallusamy
ஜூலை 17, 2024 13:46

முதல் அல்வா மக்களுக்குத் தானே


மேலும் செய்திகள்







புதிய வீடியோ