வாசகர்கள் கருத்துகள் ( 8 )
20 வருடம் பழைய மிராஜ் விமானத்தை ஏன் வாங்க வேண்டிய தேவை என்ன வந்தது இதன் முந்தைய விலை 6000 கோடி 20 வருடம் கழிந்த நிலையில் இந்த விமானம் 5000 கோடி என்றால் எப்படி வாங்கலம் தேவையில்லமால் அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் காத்தார் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாடு என்பது அரசு அறியவில்லையா ?
புதிய விமானத்தின் விலையிலிருந்து தேய்மானம் கழித்துதான் தற்போதைய விலையை நிர்ணயிக்க வேண்டும். அவர்கள் வாங்கிய விலையின் அடிப்படையிலல்ல. புதிய போர் விமானங்களை ஆர்டர் செய்து வரவழைக்க பல ஆண்டுகள் ஆகும். கத்தர் நாடே போர்களில் ஈடுபடாததால் தேய்மானம் குறைவாகவும் இருக்கும்
பயன்படுத்திய பொருளை வாங்கினால் தான்.... நிறைய காரணங்கள் மற்றும் காசு கிடைக்கும் போல.....
பழையதை பத்து வாங்கி அதற்கு ரிப்பேர்,ஸ்பேர்ஸ் என்று மேலும் பணத்தை வீணடிப்பதை விட புதியதாக ஐந்து வாங்குவது புத்திசாலித்தனம்!
தரம், சிக்கனம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க மத்திய பாஜக. இங்கோ கடலில் பேனா வைப்பதிலும், சிலை வைப்பதிலும், போதை மருந்து, கள்ளச்சாராயம் விற்பதிலும் மும்மரமாக இருக்கிறார்கள்.
What is your answer for Vallabhai Patel statue in Gujarat installed by Modi?
எங்கேப்பா ராவூல், இங்கிருக்கானா இல்ல பட்டயாவா?உடனே கிளம்பி இதிலும் ஏதாவது ஊழல் என்று குற்றம் சொல்லி பிதற்றி திரிவானே.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
4 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago