உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் எல்லையில் சீன டிரோன்: பிஎஸ்எப் வீரர்கள் மீட்பு

பஞ்சாப் எல்லையில் சீன டிரோன்: பிஎஸ்எப் வீரர்கள் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்) மீட்டனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் டிரோன் நடமாட்டம் இருப்பதாக எல்லைப்பாதுகாப்பு படையின் புலானாய்வு பிரிவினர் தகவல் அளித்தனர். இதனையடுத்து டிரோனை கண்காணிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது அமிர்தசரஸ் மாவட்டம் ஹவேலியன் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் கிடந்த டிரோனை மீட்டனர். இது சீனாவி்ல் தயாரிக்கப்பட்ட டிஜேஐ மேவிக்3 கிளாசிக் வகை டிரோன் என அடையாளம் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கண்ணன்,மேலூர்
மே 13, 2024 08:37

சீனாவுடைய ட்ரோன்களுக்கு எல்லாம் அவ்வளவுதான் தரம் அதை மெனக்கெட்டு சுட்டு வீழ்த்தி பிடிக்கணும் என்றெல்லாம் அவசியம் இல்லை தானாகவே செயலிழந்து கீழே விழுந்து விடும்.


Paulraj Ganapathy
மே 13, 2024 06:41

அதர்மம் சேய்து ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நமது அண்டை நாட்டு எதிரிகளை அன்பால் திருத்த முடியாது சாதுர்யமாக சரியான ஆயுதத்தை கையிலெடுப்பார் நமது விஷ்வ குரு


R Kay
மே 13, 2024 01:43

சீன கைக்கூலிகள் சதியாக இருக்குமோ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை