மேலும் செய்திகள்
கண்டனம்!
24 minutes ago
ராக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
54 minutes ago
பஹல்காம் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி ஹபீசுக்கு பிடிவாரன்ட்
54 minutes ago
காஜியாபாத்:புதுடில்லி அருகே, 11ம் வகுப்பு மாணவர் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.டில்லி அருகே காஜியாபாத் இந்திராபுரம் ஏ.டி.எஸ்., அட்வான்டேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் நவ் கண்ணா, 17. நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு, குடியிருப்பின் 24வது மாடியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.திடீரென அங்கிருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அவர், மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார்.பரிசோதனை செய்த டாக்டர்கள், நவ் கண்ணா மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். அவர் சட்டைப் பையில் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதம் இருந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
24 minutes ago
54 minutes ago
54 minutes ago