உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் காங்கிரஸ்: அமித்ஷா சாடல்

சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் காங்கிரஸ்: அமித்ஷா சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் காங்கிரஸ் அதிகாரத்தை கையில் வைத்து கொள்ள விரும்புகிறது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திரா எமர்ஜென்சி காலத்தில் மக்கள் மீது இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் இளவரசர் தனது பாட்டி எமர்ஜென்சி விதித்ததை மறந்துவிட்டார்.

சர்வாதிகாரம்

அவரது தந்தை ராஜிவ் 1985ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி அன்று லோக்சபாவில் எமர்ஜென்சி பற்றி பெருமிதம் கொண்டார். சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் காங்கிரஸ் குடும்பம் அதிகாரத்தை கையில் வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதிகாரத்தை தவிர வேறெதுவும் பிடிக்காது. நமது அரசியலமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் பலமுறை திருத்தம் செய்தது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

SP
ஜூன் 25, 2024 21:51

அவர்கள் செய்த சர்வாதிகாரத்தில் கொஞ்சமாவது மாநில கட்சிகளின் மீது நீங்கள் காட்டுங்கள்.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூன் 25, 2024 20:22

நீங்க பண்ணினது கொஞ்ச நஞ்சமா ? அதற்குத்தான் கடவுள் கொடுத்த தண்டனை உங்களுக்கு ஒருபுரம் பீகாரிலிந்து ஒரு மூக்கணாங் கயிறு மறுபுறம் ஆந்திராவிலிருந்து ஒரு மூக்கணாங் கயிறு. நீங்கள் இதை ஏற்க மறுத்து ஆதரவு கரம் நீட்டிய கட்சிகளை உடைக்க நினைத்தால் நீங்கள் மண்ணோடு மண்ணாக போவீர்கள்.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூன் 25, 2024 20:09

சாத்தான் வேதம் ஓதுகிறது.


skv srinivasankrishnaveni
ஜூன் 25, 2024 20:41

காங்கிரஸ் தான் சர்வாஆராதிகாரத்தின் உச்சம் எமெர்ஜெனஸி ஐ கொண்டாந்து இந்திரா அம்மையார் செய்த ஆட்டுஉழியங்கள் கொஞ்சமா சரியான பிராடுகள் ராஜிவ் அம்மாவையே மிஞ்சிய ஆளு அவனுக்கு துணையப்போன முக ஸ்ரீ லிங்க தமிழர்களை கொன்றுகுவிச்ச பேராசைக்கார் அவிக வயசுக்கே மரியாதை அவ்ளோதான் அடுத்த தேர்தலிலேயே தோல்வியை கண்டங்க மறந்துடாதீங்க சோனியா மட்டும் பீ எம் ஆயிருந்தால் இந்தியாவையே நிர்மூஊள்ளம் ஆக்கிருப்பாக அவ பிள்ளை ஒரு மழுங்கின அறிவே இல்லாத கூமுட்டை எல்லாம் அனுபவிச்சுட்டு மக்கள் என்ற அசடுகள் அவாளுக்கே வோட்டுப்போட்டாங்க எதனாள்னு தெரியவே இல்லீங்க


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 20:06

மிசா சட்டத்தால் ஸ்டாலின் கூட சிறை சென்றதை வசதியாக மறைக்கிறார்கள்..


Shankar
ஜூன் 25, 2024 19:20

அந்த காலத்தில் அரசர்களுக்கு மக்கள் ஏன் அடிமையாக இருந்தார்கள் அரசர்கள் எடுக்கும் முடிவுக்கு அதாவது வாழ்வுக்கும் சாவுக்கும் அரசர்கள் எடுக்கும் முடிவுக்கு ஏன் கட்டுப்பட்டு அது குஷியிலா அல்லது வெறுப்பிலா அடிமையானார்கள் என்பதை இன்றைய காலகட்ட மக்களிடம் அதை தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது காலங்கள் மாறினாலும் அவர்கள் திசு அணுக்களில் ஊறியுள்ள இந்த அடிமை தனத்தை அவர்கள் கும்பிடும் கடவுள்களால்கூடமாற்ற முடியவில்லை


Lion Drsekar
ஜூன் 25, 2024 17:21

அதிகாரம், சர்வாதிகாரம், எல்லாம் விடுங்க, மக்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறையுங்கள் அல்லது அரசாங்கம் சிக்கனமாக செயல்பட ஆவன செய்யுங்கள். ரோடு , தெருவிளக்கு , மக்கள் நலவாழ்வு , குடிநீர் மற்றும் சாக்கடை துறை, இது போன்ற துறைகளுக்கு அலுவலர்கள், அதிகாரிகள் , பெரிய அதிகாரிகள், மிகப்பெரிய அதிகாரிகள் , அதைவிட மெத்த படித்த அதிகாரிகள் ? இவர்களுக்கு மேல் இவர்களை வேலைவாங்குவதற்கு மக்கள் பிரநிதிகள் ஊர் நிலைகளில் ஒரு அமைப்பு, மாநில அளவில் ஒரு அமைப்பு , நாடு அளவில் ஒரு அமைப்பு ? மொத்தமாக கணக்கிலிட்டால் அவர்களுக்கு மக்கள் வரிப்பணம் எத்தினை லட்சம் கோடி ஒவ்வொரு மாநிலத்தில் செலவு செய்யப்படுகிறது . மக்களுக்காக பணியாற்றும் ஊழியர்கள் நிலை ? இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் தேவையில்லாமல் மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து மக்களை துன்பத்துக்கு ஆளாகாமல் ஒவ்வொரு நிலைகளிலும் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக செலவு செய்வதற்கு முற்பட்டால் நல்லது . வந்தே மாதரம்


Senthoora
ஜூன் 25, 2024 18:17

மற்றவர்களை குறைசொல்லி, தான் 10 வருஷமா செய்த சர்வாதிகாரத்தை மறைக்கப்பார்கிறார் என்பதை சொல்லியிருக்கிறீர்கள். பாருங்க வறுத்து எடுக்கப்போறாங்க.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 25, 2024 21:19

அய்யா சிங்கம், வரி இல்லாத நாடு ஒன்றை காட்டுங்கள் பார்க்கலாம். தமிழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள், திருடன் என்று தெரிந்தே இந்த பொய் திராவிட கட்சுக்கு வோட்டை போட்டுவிட்டு மத்திய அரசை குறை சொன்னால் எப்படி?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை