உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலாற்றில் தடுப்பணை -சந்திரபாபு அறிவிப்பு

பாலாற்றில் தடுப்பணை -சந்திரபாபு அறிவிப்பு

குப்பம், ஆந்திர முதல்வரான பின், முதல் முறையாக தன் சொந்த தொகுதியான குப்பத்திற்கு, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று வந்தார். குப்பத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: குப்பம் தொகுதியில் கூடுதல் நிதி ஒதுக்கி சாலை, கழிவுநீர், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும்.குப்பம் தொகுதி வழியாக பாயும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். விரைவில் குப்பத்தில் விமான நிலையம் கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை