உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா சட்டசபை கலைப்பு: கவர்னர் அறிவிப்பு

ஒடிசா சட்டசபை கலைப்பு: கவர்னர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வரம்: ஒடிசா சட்டசபை கலைக்கப்படுவதாக அம்மாநில கவர்னர் ரகுபர்தாஸ் அறிவிப்பு வெளியிட்டார். பாராளுமன்ற லோக்சபாவுடன், ஒடிசா சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது ஆளும் பிஜூஜனதா தளம் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. ஒடிசாவில் பா.ஜ. ஆட்சி அமையும் என தேசிய கட்சியான பா.ஜ.,நம்புகிறது. இந்நிலையில் ஒடிசா அமைச்சரவை கூட்டம் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் கூடியது. இதில் சட்டசபையை கலைக்கும் பரிந்துரை கவர்னரிடம் கடிதம் மூலம் வழங்கப்பட்டது. இதையடுத்து ஒடிசா சட்டசபை கலைக்கப்படுவதாக கவர்னர் ரகுபர்தாஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohamed Yousuff
ஜூன் 04, 2024 22:22

Why should DMK Govt .be dissolved?


N Sasikumar Yadhav
ஜூன் 03, 2024 23:03

நேர்மையான முதல்வர் ஒடிஷா முதல்வர் . தமிழக முதல்வருக்கும் நேர்மை இருந்தால் தமிழக அமைச்சரவையை கலைக்க கவர்னரிடம் கடிதம் கொடுக்கலாம் ஆனால் அந்தளவு நேர்மை திராவிட மாடல் முதல்வருக்கு இருக்குமா ?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ