உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " நல் ஆரோக்கியத்திற்கு சக்கராசனம் செய்யுங்கள்" - பிரதமர் மோடி அறிவுரை

" நல் ஆரோக்கியத்திற்கு சக்கராசனம் செய்யுங்கள்" - பிரதமர் மோடி அறிவுரை

புதுடில்லி: நல்ல ஆரோக்கியத்திற்காக, சக்கராசனத்தை பயிற்சி செய்யுங்கள் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோவில்; சக்கராசனம் செய்வதால் கிடைக்கும் பலன் குறித்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது. '' நல்ல ஆரோக்கியத்திற்காக சக்கராசனத்தை பயிற்சி செய்யுங்கள். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது '' இவ்வாறு அவர் கூறியுள்ளார். சக்கராசனம் என்பது உடலை சக்கரம் போல் வளைத்துக் காட்டும் ஒரு ஆசனப்பயிற்சி நிலையாகும். 'சக்ரா' என்றால் சக்கரம் எனவும், ஆசனம் என்றால் நிலை என்றும் பொருளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அஆ
ஜூன் 15, 2024 21:33

கஞ்சா வித்து காசு் பாருங்கள்னு செல்லி இருந்தா, நாங்க உங்களை திட்ட மாட்டோம்.


pmsamy
ஜூன் 15, 2024 19:12

அரசியலே அரைகுறை இதுல யோகா வேறயா


saravanan
ஜூன் 15, 2024 11:53

ippothaya kala kattathil udal ulaippu kuraivaga ullathu athanal yoga seithal udal palam perum endru சொல்கிறார்,


karthik
ஜூன் 15, 2024 10:26

யோகா செய்து ஆரோக்கியமா இருங்க என்று சொல்கிறார் மோடி...! சாராயம் விற்று வருமானத்தை உயர்த்து என்று சொல்லும் தலைவனை கொண்டாடுவார் தமிழன்...


Sampath Kumar
ஜூன் 15, 2024 10:16

நல்லவேளை சர்க்கஸ் செய்யுங்க என்று சொல்லாமல் விட்டாரு ஹி ஹி


சிவம்
ஜூன் 15, 2024 10:42

என்ன ஹி. ஹி.... யோகாசனம் சனாதன தர்மத்தின் ஒரு அங்கம். ஒரு வேளை இந்த பொக்கிஷங்கள் எல்லாம் மேலை நாடுகளில் இருந்த வந்திருந்தால், இவர்களை போன்ற நடுநிலைவாதிகள் யோகாவை இழிவு படுத்துவார்களா?


Bala
ஜூன் 15, 2024 11:02

சீட்டு முதலாளி அந்தமாதிரி புரிஞ்சுக்கபோறாரு பார்த்து. ஹீ ஹீ ஹீ ஹீ


saravanan
ஜூன் 15, 2024 11:59

நீங்கள் செய்தால் சூப்பர்


kumarkv
ஜூன் 15, 2024 14:06

அப்படிதான் புரியும்.


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 10:14

பத்தாண்டுகளுக்கு முன் பிரதமர் யோகா தினத்தை அனுசரிக்க கேட்டுக் கொண்ட போது எதிர்த்தன. யோகா பயிற்றுவிக்கப்பட்டு பல கோடி பேரால் அன்றாட வழக்கமாகிவிட்டது. எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் ..


Balasubramanian
ஜூன் 15, 2024 09:58

யோகாசனங்கள் செய்தால் அனைவரும் அவர் போல சுறுசுறுப்பாக இருந்து நலம் பெறலாம்!


மேலும் செய்திகள்







புதிய வீடியோ