உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்கு சந்தையில் ரூ.36 லட்சம் இழந்த டாக்டர்

பங்கு சந்தையில் ரூ.36 லட்சம் இழந்த டாக்டர்

துமகூரு: பங்கு சந்தையில் முதலீடு செய்து, டாக்டர் 36.40 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.துமகூரு திப்துார் டவுனில்வசிப்பவர் வித்யாசாகர், 45. டாக்டர். ஏஞ்சலோன் என்ற செயலியை பயன்படுத்தி வந்தார்.அந்த செயலியை பயன்படுத்தி, பங்கு சந்தையில் 36.40 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று நம்பினார்.ஆனால், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. பணத்தையும் திரும்ப எடுக்க முடியவில்லை. இதனால் பணத்தை ஏமாந்தது தெரிந்தது. இதுகுறித்து துமகூரு சைபர் கிரைம் போலீசில், வித்யாசாகர் புகார் அளித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sp
ஜூலை 05, 2024 13:06

யாரையும் நம்பி பணம் மற்றும் அக்கௌன்ட் டீடெயில்ஸ் கொடுக்க வேண்டாம் ,


sivaperumal
ஜூலை 05, 2024 13:00

நீங்கள் நஷ்டம் அடைந்தால் அதற்கு angel one எப்படி பொறுப்பாகும் .


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ